வெயிலுக்கு 6 பேர் பலி

peoplenews lka

வெயிலுக்கு 6 பேர் பலி

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் கடந்த 3 மாதங்களாகவே வறண்ட வானிலை நிலவி வந்தது. இந் நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே பிலிப்பைன்சில் கடுமையான வெப்ப அலைவீசி வெயில் சுட்டெரிக்கிறது.

நாட்டின் பல்வேறு மாகாணங்களில் இயல்பைவிட அதிக அளவில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. 

குறிப்பாக மத்திய பிலிப்பைன்ஸ், சோசிச்கசர்கென் மாகாணம் ஆகிய பகுதிகளில் 110 டிகிரி வரை வெயில் பதிவாகியது. 

இதனால் பாடசாலைகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு ஒன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 

இந்தநிலையில் வெப்ப தாக்கம் காரணமாக பிலிப்பைன்சில் இந்தாண்டு இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share on

உலகம்

peoplenews lka

ஜனாதிபதியாக பதவியேற்ற விளாடிமிர் புதின்...

ரஷ்ய ஜனாதிபதியாக விளாடிமிர் புதின் ஐந்தாவது முறையாக பதவியேற்றுள்ளார்.  இவரது பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.. Read More

peoplenews lka

பேச்சுவார்த்தையை நிராகரித்தது இஸ்ரேல்...

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஒக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்... Read More

peoplenews lka

“தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்”...

இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு தனது பொருளாதாரத்துக்கு சுற்றுலா வருவாயை பெரிதும் நம்பி இருக்கிறது... Read More

peoplenews lka

தாய்வானின் நில அதிர்வு...

தாய்வானின் ஹுவாலியன் (Hualien) பகுதியில் நில அதிர்வு பதிவாகியுள்ளது... Read More